وَلَهَدَيْنَٰهُمْ صِرَٰطًا مُّسْتَقِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நேரான பாதையில் அவர்களை நேர்வழி செலுத்தியிருப்போம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நேரான பாதையில் அவர்களை நேர்வழி நடத்தியிருப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியிருப்போம்.