إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அவர்களில் உனது பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்களை வழிகெடுக்க என்னால் முடியாது.)”
Tamil Translation - Omar Sharif“அவர்களில் உனது பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்களை வழிகெடுக்க என்னால் முடியாது.)”
Tamil Translation - Abdulhamid Baqawi83. ‘‘(எனினும்,) அவர்களில் பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர'' என்றான்.