فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்கள் முகம் திரும்பியவர்களாக அவரை விட்டு விலகிச் சென்றனர்.
Tamil Translation - Omar Sharifஆகவே, அவர்கள் முகம் திரும்பியவர்களாக அவரை விட்டு விலகிச் சென்றனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi90. ஆகவே, அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்று விட்டனர்.