caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 88

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:88

فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi88. ‘‘பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்தார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70