ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
Tamil Translation - Omar Sharifபிறகு, மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi82. (ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம்.