وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், பிற்காலத்தில் வருபவர்களில் அவரைப் பற்றிய நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பிற்காலத்தில் வருபவர்களில் அவரைப் பற்றிய நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi78. அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.