وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்களை நாம் அனுப்பினோம்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்க(ளாகிய நமது தூதர்)ளை நாம் அனுப்பினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi72. நிச்சயமாக நாம் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்) தூதர்களை அனுப்பியே வைத்தோம்.