caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 58

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:58

أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஆக, (இந்த சொர்க்க வாழ்க்கையில்) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லையே!”
Tamil Translation - Omar Sharif“ஆக, (இந்த சொர்க்க வாழ்க்கையில்) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லையே!”
Tamil Translation - Abdulhamid Baqawi58. (இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70