أُو۟لَٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅறியப்பட்ட உணவு அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Omar Sharif(ருசியும் மணமும்) அறியப்பட்ட (சிறப்பான) உணவு அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi41. அவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து உயர்ரக) பழக்கமான உணவு தயார் செய்யப்பட்டிருக்கும்.