caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 181

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:181

وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறைத்தூதர்களுக்கு ஸலாம் உண்டாகுக!
Tamil Translation - Omar Sharifஇறைத்தூதர்களுக்கு ஸலாம் உண்டாகுக!
Tamil Translation - Abdulhamid Baqawi181. (அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் (அனைவர்) மீதும் (அவனுடைய) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70