caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 176

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:176

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக வேண்டுகின்றனரா?
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக வேண்டுகின்றனரா?
Tamil Translation - Abdulhamid Baqawi176. (என்னே!) நம் வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70