caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 156

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:156

أَمْ لَكُمْ سُلْطَٰنٌ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?
Tamil Translation - Omar Sharifஅல்லது, உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?
Tamil Translation - Abdulhamid Baqawi156. அல்லது உங்களுக்கு (இதற்காக ஒரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70