مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?
Tamil Translation - Omar Sharifஉங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?
Tamil Translation - Abdulhamid Baqawi154. (இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கிறீர்கள்?