وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் கூறிய போதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை.