caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 129

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:129

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi129. பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70