وَهَدَيْنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi118. அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம்.