كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifஇப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi110. இவ்வாறே, நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.