caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yaseen அத்தியாயம், வசனம் 63

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 41 · 36:63

هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த நரகம் இதுதான்.
Tamil Translation - Omar Sharifஇதுதான் நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த நரகமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi63. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70