caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yaseen அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 41 · 36:5

تَنزِيلَ ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் இது.
Tamil Translation - Omar Sharifமிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் (இது.)
Tamil Translation - Abdulhamid Baqawi5. (இது) அனைவரையும் மிகைத்தவனும் மகா கருணையுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70