caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 88

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:88

يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசெல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்...
Tamil Translation - Omar Sharif“செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்.”
Tamil Translation - Abdulhamid Baqawi88. அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70