وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi58. (இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்).