إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான்.”
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi54. ‘‘ நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்)