ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்றபோது உம்மை பார்க்கிறான்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்றபோது உம்மை பார்க்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi218. நீர் நின்று வணங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.