وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!
Tamil Translation - Omar Sharifஇன்னும், உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi214. நீர் உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.