أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக கேட்கிறார்களா?
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக கேட்கிறார்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi204. ‘‘ எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?'' என்று கூறுவார்கள்.