caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 172

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:172

ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, மற்றவர்களை நாம் (தரை மட்டமாக) அழித்தோம்.
Tamil Translation - Omar Sharifபிறகு, மற்றவர்களை நாம் (தரை மட்டமாக) அழித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi172. பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்து விட்டோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70