كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionலூத்துடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Omar Sharifலூத்துடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi160. லூத்துடைய மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.