وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவரம்பு மீறிகளின் காரியத்திற்கு கீழ்ப்படியாதீர்கள்!
Tamil Translation - Omar Sharifஇன்னும், எல்லை மீறியவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படியாதீர்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi151. வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்.