فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi150. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.