إِنْ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(செயல்களில் நாங்கள் செய்கிற) இவை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர இல்லை.
Tamil Translation - Omar Sharif(செயல்களில் நாங்கள் செய்கிற) இவை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi137. (பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமே தவிரவேறில்லை.