وَجَنَّٰتٍ وَعُيُونٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், தோட்டங்களைக் கொண்டும் ஊற்றுகளைக் கொண்டும் (உதவினான்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், தோட்டங்களைக் கொண்டும் ஊற்றுகளைக் கொண்டும் (உதவினான்).
Tamil Translation - Abdulhamid Baqawi134. தோட்டங்களையும் நீர் ஊற்றுக்களையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்).