أَمَدَّكُم بِأَنْعَٰمٍ وَبَنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகால்நடைகள்; இன்னும், ஆண் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு அவன் உதவினான்.
Tamil Translation - Omar Sharifகால்நடைகள்; இன்னும், ஆண் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு அவன் உதவினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi133. சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான்.