ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, மீதம் இருந்தவர்களை பின்னர் நாம் அழித்தோம்.
Tamil Translation - Omar Sharifபிறகு, மீதம் இருந்தவர்களை பின்னர் நாம் அழித்துவிட்டோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi120. இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.