كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Omar Sharifநூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi105. நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.