caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 49

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:49

قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் கூறினான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?”
Tamil Translation - Omar Sharifஅவன் கூறினான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?”
Tamil Translation - Abdulhamid Baqawi49. (அதற்கு) அவன் ‘‘மூஸாவே! உங்கள் (இருவரின்) இறைவன் யார்?'' என்றான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70