لِنُرِيَكَ مِنْ ءَايَٰتِنَا ٱلْكُبْرَى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்).
Tamil Translation - Omar Sharif(மூஸாவே!) நமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi23. (இவ்வாறு இன்னும்) நமது பெரிய அத்தாட்சிகளை உமக்கு நாம் காண்பிப்போம்.