caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:17

وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவே! உமது வலக்கையில் உள்ள அது என்ன?
Tamil Translation - Omar Sharifமூஸாவே! உமது வலக்கையில் உள்ள அது என்ன?”
Tamil Translation - Abdulhamid Baqawi17. ‘‘மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' (என்று கேட்டான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70