وَأَنَّكَ لَا تَظْمَؤُا۟ فِيهَا وَلَا تَضْحَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீர் அதில் தாகிக்கமாட்டீர். இன்னும் வெப்பத்தை உணரமாட்டீர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக நீர் அதில் தாகிக்க மாட்டீர். இன்னும், வெப்பத்தை உணரமாட்டீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi119. நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்).