caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Maryam அத்தியாயம், வசனம் 57

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 44 · 19:57

وَرَفَعْنَٰهُ مَكَانًا عَلِيًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவரை உயர்வான இடத்திற்கு மேலே உயர்த்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi57. இன்னும் அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70