وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,
Tamil Translation - Omar Sharifஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,
Tamil Translation - Abdulhamid Baqawi8. எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,