caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qaari'a அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 30 · 101:3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இன்னும் திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Omar Sharif(நபியே!) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Abdulhamid Baqawi3. (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70