caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qaari'a அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 30 · 101:2

مَا ٱلْقَارِعَةُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்ன?
Tamil Translation - Omar Sharifஎது திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது?
Tamil Translation - Abdulhamid Baqawi2. (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70