caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Bayyina அத்தியாயம், வசனம் 3

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 100 · 98:3

فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றில் (அந்த வேத ஏடுகளில்) நேரான (நீதியான) சட்டங்கள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifஅவற்றில் (-அந்த வேத ஏடுகளில்) நேரான (சரியான, நீதியான) சட்டங்கள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi3. (அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70