إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நரகம் எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நரகம் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi21. நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.