بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَمَّ يَتَسَآءَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎதைப் பற்றி (அவர்கள் தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?
Tamil Translation - Omar Sharifதொடர்ச்சியாக வீசுகிற காற்றுகள் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?