caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Nooh அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 71 · 71:8

ثُمَّ إِنِّى دَعَوْتُهُمْ جِهَارًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நிச்சயமாக நான் அவர்களை உரக்க (பகிரங்கமாக) அழைத்தேன்.
Tamil Translation - Omar Sharifபிறகு, நிச்சயமாக நான் அவர்களை பகிரங்கமாக அழைத்தேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. பிறகு, நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70