caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Nooh அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 71 · 71:11

يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான்.
Tamil Translation - Omar Sharifஅவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. (அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70