يَأْتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கற்றறிந்த சூனியக்காரர் எல்லோரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif“அவர்கள் கற்றறிந்த சூனியக்காரர் எல்லோரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi112. அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.