وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!?
Tamil Translation - Omar Sharifஉண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!?
Tamil Translation - Abdulhamid Baqawi3. (நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீர் அறிவீரா?