caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 26

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:26

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனது விசாரணை என்னவாகும் என்று நான் அறியமாட்டேன்.
Tamil Translation - Omar Sharif“எனது கூலி என்னவாக இருக்கும் என்று நான் அறியமாட்டேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi26. மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70